* Click on image to view deity information
When Devotees pray to the first and foremost Deity, Lord Vinayagar, before every of their endeavours, they are bound to be successful in them. This is the special quality of Vinayagar that Devotees are blessed with when they pray to Him.
முழு முதற்கடவுள் விநாயகரை வழிபட்டு துவங்கும் காரியங்கள் எந்த இடையூறும் இல்லாமல் நல்ல முறையில் நடைபெறுவதற்காக விநாயகர் வழிபாடு சிறப்பு மிக்கதாக விளங்குகிறது.
The temple's Lord Murugan, is a representation of Lord Dhandayuthapani. He helps eliminate one's enemies and blesses his Devotees with the wealth of knowledge.
நமது ஆலயத்தில் தண்டாயுதபானியாக அருள்பாளிக்கின்றார் முருகப்பெருமான். எதிரிகளை அழித்து ஞானத்தை அருள்பவர்.
The temple's Maariamman is an amalgamation of Durga, Lakshmi and Saraswati. When temple Devotees worship her, they are blessed with education, wealth, courage and a peaceful life.
துர்கா, லெக்ஷ்மி, சரஸ்வதி சொறுபமாக அருள்பாளிக்கும் நமது ஆலய மாரியம்மனை வழிபட்டால் கல்வி, செல்வம், வீரம், இம்மூன்றையும் அளித்து மன அமைதியுடன் வாழ அருள்பவள்.
The Temple's main Deity, Lord Darmamuneeswaran, blesses his Devotees and ensure that they follow the code of Darma. He also alleviates diseases and eliminates fear in his Devotees and ensures that they do their best to upkeep justice and virtuous thoughts.
தர்ம வழியில் நாம் எல்லோரும் பின்பற்ற வேண்டி நமது ஆலயத்தில் தரும முனீஸ்வரராக அருள்பாளிக்கின்றார். பயம் மற்றும் வியாதிகளை போக்குபவர். தர்ம சிந்தனைகளை அருள்பவர்.
சிவநாகராக அருள்பாளிக்கும் நாகராஜரை வழிபட்டாள் நாக தோஷம், காலசர்ப தோஷம், ராகு, கேது தோஷங்களை போக்கி கல்யாண பாக்கியம், குழந்தை பேறு, அளிப்பவராக விளங்குகிறார்.
At this temple, Lord Sadhasivan is manifested as Lord Kangaanamoorthy. Devotees who pray to him are especially rid of their abarumirthya dhosham.
சதாசிவ சொறுபம் கங்காள மூர்த்தி இங்கு அருள் பாலிக்கின்றார். அபமிருத்யு தோஷம் போக்குபவராக விளங்குகிறார்.
தர்மம் தழைத்து ஓங்குவதற்காக அவதார புருஷராக விளங்கும் மஹா விஷ்ணு அவதாரம், ஸ்ரீராமரை வணங்குவதால் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்.
புத்தி, பலம், தைரியம் அளித்து வாழ்க்கையில் ஏற்றத்தை தருபவர்.
காலத்தில் ஏற்படகூடிய இடையூர்களை போக்கி மனநிம்மதியை அருள்பவர்.
The nine planets or the navagrahas benefits one according to the positions these planets take in one's horoscope.
If 'Surya' stays in a favourable position in one's horoscope, one is bound to gain a good name, as per their father's reputation. He/she also is poised to have good eyesight and health.
If 'Chandran' stays in a favourable position in one's horoscope, one will be blessed with a good character, fame and a reputable name.
If 'Sevvaai' (Angaaragam/Gugan) stays in a favourable position in one's horoscope, one will have a good relationship with one's siblings and family. He/she will also have a good reputation, be blessed with wealth and health.
if 'Puthan' stays in a favourable position in one's horoscope, care from one's maternal uncle will be of prominence. One will also be well-educated and as a result, attain a high position in one's work as well.
If 'Guru' stays in a favourable position in one's horoscope, and dominates it, one will be blessed with children, wisdom and good health.
If 'Shukran' stays in a favourable position in one's horoscope, one will be blessed with a loving wife and have a peaceful familial life. One will also be blessed with bounds of knowledge in music and poetry as well.
If 'Shani' stays in a favourable position in one's horoscope, one will be extremely lucky. He/she will be blessed with a long life, have opportunities for higher education and be in a good position at work.
If 'Rahu' stays in a favourable position in one's horoscope, one shall receive fortune from paternal relatives and gain opportunities to go overseas.
If 'Ketu' stays in a favourable position in one's horoscope, one shall receive fortune from maternal relatives and attain spirituality and blessings from God.
These are made possible to a devotee when he/she performs formal worship to the Nine Navagrahas dutifully.
நவக்ரஹங்கள் நம்முடைய ஜாதகத்தில் அமைந்திருப்பதைப் பொருத்து நமக்கு நற்பயனையே தர செய்வார்கள்.
ஜாதகத்தில், சூரியன் நல்ல இடத்தில் அமர்ந்திருந்தால்
தந்தையால் நல்ல பேர், புகழுடன் வித்வானாக திகழவும், நல்ல கண் பார்வை, ஆரோக்யம், முதலியவைகள் சிறப்பாக இருக்கும்.
ஜாதகத்தில், சந்திரன் நல்ல இடத்தில் அமர்ந்திருந்தால்
நல்ல மனது, புகழ், தாயால் பெருமை ஆகியவை கிடைக்கும்.
ஜாதகத்தில், செவ்வாய் (அங்காரகன் குகன்) நல்ல இடத்தில் அமர்ந்திருந்தால்
சகோதர, சகோதகரி, பெருமை, புகழ், செல்வம், வீடு, நிலம், சிறப்பாக இருக்கும்.
ஜாதகத்தில், புதன் நல்ல இடத்தில் அமர்ந்திருந்தால்
தாய் மாமனால் செளக்யம், நல்ல படிப்பு, உத்யோகம், சிறப்பாக இருக்கும்.
ஜாதகத்தில், குரு நல்ல இடத்தில் அமர்ந்திருந்தால்
உச்சனாகவோ, ஆட்சியாகவோ, இருந்தால் நல்ல குழந்தை பாக்கியம், நல்ல ஞானமும், செல்வமும், கிடைக்கும்.
ஜாதகத்தில், சுக்கிரன் நல்ல இடத்தில் அமர்ந்திருந்தால்
அன்பு அகலாத மனைவியும், குடும்பத்தில் அமைதியும், செல்வம் சிறந்து விளங்கும், சங்கீதம், கவித்துவம், முதலியன சிறந்து விளங்கும்.
ஜாதகத்தில், சனி நல்ல இடத்தில் அமர்ந்திருந்தால்
ராஜயோகம், நீண்ட ஆயுளுடன், பட்டம், பதவிகள், பெற்று சிறந்து வாழ்வான்.
ஜாதகத்தில், ராகு நல்ல இடத்தில் அமர்ந்திருந்தால்
தந்தை வழி உறவினர்களால் செல்வம் கிடைத்திடவும், அயல் நாடு செல்ல வாய்ப்பும் கிடைக்க செய்யும்.
ஜாதகத்தில், கேது நல்ல இடத்தில் அமர்ந்திருந்தால்
தாய்வழி உறவினர்களால் செல்வ பிராப்தியும், தெய்வ பக்தியும் இறைவன் அருளும் கிடைக்க செய்யும்
ஆக நவக்ரஹங்களை முறைப்படி வழி படுவதினால், எல்லா நலன்களையும் பெற்றிடலாம்.